காணொளி: தேர்தலுக்குப் பின் திமுக கூட்டணியை பாதுகாக்கும் வலிமை எனக்கு இல்லை: திருமாவளவன்

காணொளி: தேர்தலுக்குப் பின் திமுக கூட்டணியை பாதுகாக்கும் வலிமை எனக்கு இல்லை: திருமாவளவன்
பிரசுரிக்கப்பட்டது

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், நாங்கள் திமுக கூட்டணியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இயங்கிய கட்சி என்று கூறினார். மேலும், தேர்தலுக்கு முன்பு கூட்டணியை உடைக்க பலர் நினைத்தனர். தேர்தலுக்கு பின் இக்கூட்டணியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மட்டுமல்ல, வலிமையும் என்னை போன்றவர்களுக்கு இல்லை என அவர் தெரிவித்தார்.

"தேர்தலுக்குப் பின் திமுக கூட்டணியை பாதுகாக்கும் வலிமை எனக்கு இல்லை" - விசிக தலைவர் திருமாவளவன்

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு