காணொளி: பத்ம பூஷண் விருதை நிராகரித்த ஜானகி - காரணம் என்ன?

காணொளி: பத்ம பூஷண் விருதை நிராகரித்த ஜானகி - காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது முதிர்வு காரணமாக மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88. ஆந்திராவில் பிறந்த இவர் தமிழ் திரையுலகிலும் முன்னணி பாடகியாக வலம் வந்தது எப்படி?

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு