காணொளி: "இந்த ஜென்மத்திலேயே விஜய் விவசாயிகளுக்கு சிறப்பாக செய்யலாம்" – பிரேமலதா
காணொளி: "இந்த ஜென்மத்திலேயே விஜய் விவசாயிகளுக்கு சிறப்பாக செய்யலாம்" – பிரேமலதா
பிரசுரிக்கப்பட்டது
அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறக்கவேண்டும் என்று கூறிய முதலமைச்சர் விஜய் இந்த ஜென்மத்திலேயே விவசாயிகளுக்கு பல திட்டங்களை செயல்படுத்த முடியும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



