காணொளி: நீலகிரியில் காட்டு யானை பலாப்பழம் பறித்து சாப்பிட்ட காட்சி

காணொளி: நீலகிரியில் காட்டு யானை பலாப்பழம் பறித்து சாப்பிட்ட காட்சி
பிரசுரிக்கப்பட்டது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை பகுதியில் உள்ள தோட்டத்தில் காட்டு யானை ஒன்று பலாப்பழம் பறித்து சாப்பிட்ட காட்சி இது.

கடந்த சனிக்கிழமை அன்று நடந்த இதனை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணி படம்பிடித்துள்ளார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு