காணொளி: வெள்ளநீரில் சிக்கிய கார் கிரேன் மூலம் மீட்பு

காணொளி: வெள்ளநீரில் சிக்கிய கார் கிரேன் மூலம் மீட்பு
பிரசுரிக்கப்பட்டது

கனமழையால் வெள்ள நீரில் சிக்கிய கார் ஒன்று, கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குஜராத்தின் சூரத்தில் உள்ள கடோதரா பகுதியில் நடந்தது. தெற்கு குஜராத் மற்றும் சௌராஷ்டிராவின் சில பகுதிகளில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு