காணொளி: மூழ்கிய படகில் இருந்த 6 மீனவர்கள் மீட்பு

காணொளி: மூழ்கிய படகில் இருந்த 6 மீனவர்கள் மீட்பு
பிரசுரிக்கப்பட்டது

மங்களூரு அருகே கடல் சீற்றம் காரணமாக மூழ்கிய ஒரு படகில் இருந்த 6 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். அவர்கள் 6 பேரும் நியூ மங்களூருவிற்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுக்குத் தேவையான தங்குமிடம் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு