காணொளி: பாரம்பரிய உடையில் பத்மஸ்ரீ விருது பெற்ற நாட்டுப்புற கலைஞர்
காணொளி: பாரம்பரிய உடையில் பத்மஸ்ரீ விருது பெற்ற நாட்டுப்புற கலைஞர்
பிரசுரிக்கப்பட்டது
நாகாலாந்தின் பாரம்பரிய உடை அணிந்துள்ள இந்த நபர் தான் குரு சங்கியூசங் பாங்னெர். அம்மாநிலத்தின் நாட்டுப்புறக் கலைகளை பாதுகாப்பதில் அவரது பங்களிப்புக்காக, அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆவோ நாகா எனும் நாட்டுப்புறக் கலைகளை அவர் பாதுகாத்து வருகிறார். மேலும், 2000-க்கும் மேற்பட்ட இளம் கலைஞர்களுக்கு அவர் பயிற்சியும் அளித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



