'தவெகவுடன் விசிக இணைந்து பயணிக்கும்' - திருமா பேசியது என்ன?

'தவெகவுடன் விசிக இணைந்து பயணிக்கும்' - திருமா பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இனி வரும் காலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் ஆளும் கட்சியாக வளரவேண்டும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் பேசிய அவர் தமிழக வெற்றிக் கழகத்துடன் விசிக இணைந்து பயணிக்கும் என கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு