காணொளி: உலகக்கோப்பை ஆட்ட முடிவை முன்கூட்டியே கணிக்கும் பூனை

காணொளி: உலகக்கோப்பை ஆட்ட முடிவை முன்கூட்டியே கணிக்கும் பூனை
பிரசுரிக்கப்பட்டது

வடக்கு அயர்லாந்தில் இருக்கும் பில்லி என்ற பூனை உலகக்கோப்பை போட்டி முடிவுகளை முன்கூட்டியே சரியாக கணிக்கிறது.

இதுவரை 23 போட்டிகளில் 21இன் முடிவை சரியாகக் கணித்ததைத் தொடர்ந்து பில்லி சமூக ஊடகங்களில் பிரபலமானது.

புதுமணத் தம்பதியான லிங்காவும் மார்க்கும் 2024இன் பிற்பகுதியில் பில்லியை தத்தெடுத்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு