காணொளி: 'இ.பி.எஸ் சேலம் மாவட்ட செயலாளராகவே செயல்படுகிறார்' - சி.வி.சண்முகம்
காணொளி: 'இ.பி.எஸ் சேலம் மாவட்ட செயலாளராகவே செயல்படுகிறார்' - சி.வி.சண்முகம்
பிரசுரிக்கப்பட்டது
எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட செல்வாக்கால் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வென்றது என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
47 தொகுதிகளில் வென்ற எடப்பாடி பழனிசாமியால் மற்ற தொகுதிகளில் வெல்ல முடியாதது ஏன்? என சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் பேசியது என்ன? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



