காணொளி: திமுக உறுப்பினர் பேச்சால் பேரவையில் சிரிப்பலை - விஜய் என்ன செய்தார்?

காணொளிக் குறிப்பு, “மாண்புமிகு சாமி அமைச்சர்”- சட்டப்பேரவையில் சிரிப்பலை
காணொளி: திமுக உறுப்பினர் பேச்சால் பேரவையில் சிரிப்பலை - விஜய் என்ன செய்தார்?
பிரசுரிக்கப்பட்டது

சட்டப்பேரவையில் பேசும்போது திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் என்பதை “மாண்புமிகு சாமி அமைச்சர்” என பேசியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு