காணொளி: ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்த போலீசார்
காணொளி: ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்த போலீசார்
பிரசுரிக்கப்பட்டது
ஜார்க்கண்டில் சட்டப்பேரவையை நோக்கி சென்ற மாணவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்து தடுத்த போலீசார்.
போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளை களையக் கோரி ஏராளமான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் மாணவர்களை கையாண்ட விதம் குறித்து விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



