காணொளி: ’முதலமைச்சருக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டு எழும்’ - பிரேமலதா

காணொளிக் குறிப்பு, ’முதலமைச்சருக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டு எழும்’ - பிரேமலதா விஜயகாந்த்.
காணொளி: ’முதலமைச்சருக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டு எழும்’ - பிரேமலதா
பிரசுரிக்கப்பட்டது

'முதலமைச்சருக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டு எழும்' என, பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய தேமுதிக பொதுச்செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு