காணொளி: பெங்களூரு செல்ல திட்டமிட்டது ஏன்? முதலமைச்சர் விஜய் விளக்கம்

காணொளிக் குறிப்பு, பெங்களூரு செல்ல திட்டமிட்டது ஏன் – முதலமைச்சர் விஜய் விளக்கம்
காணொளி: பெங்களூரு செல்ல திட்டமிட்டது ஏன்? முதலமைச்சர் விஜய் விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது

காவிரி பிரச்னை தொடர்பாக பெங்களூரு செல்ல திட்டமிட்டது ஏன் என, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் விஜய் விளக்கமளித்துள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு