காணொளி: பாண்டா கரடியின் 36வது பிறந்தநாள் கொண்டாட்டம்

காணொளி: பாண்டா கரடியின் 36வது பிறந்தநாள் கொண்டாட்டம்
பிரசுரிக்கப்பட்டது

லத்தீன் அமெரிக்காவில் உள்ள ஒரே ராட்சத பாண்டா கரடியான ஸின் ஸின் மெக்சிகோ நகரில் உள்ள சாபுல்டெபெக் வனவிலங்கு பாதுகாப்பு மையத்தில் தனது 36-வது பிறந்தநாளைக் கொண்டாடியது. பாண்டா கேக் சாப்பிடுவதை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு