You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'தமிழ் பேச்சு தொடர்பாக கருத்து' - கோபப்பட்ட நிதி அமைச்சர்
காணொளி: 'தமிழ் பேச்சு தொடர்பாக கருத்து' - கோபப்பட்ட நிதி அமைச்சர்
பிரசுரிக்கப்பட்டது
நிதியமைச்சரின் தமிழ் பேச்சு தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சொன்ன கருத்தால் கோபப்பட்ட நிதி அமைச்சர்.
நிதியமைச்சரை சமாதானம் செய்த சபாநாயகர். சட்டப்பேரவையில் நடந்தது என்ன?
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு