You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொலம்பியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்
காணொளி: பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொலம்பியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிரசுரிக்கப்பட்டது
பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய நிலநடுக்கங்களில் ஒன்று கொலம்பியாவை தாக்கியுள்ளது. இதில் குறைந்தது 132 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கொலம்பியாவின் சோகோ மாகாணத்தில் திங்கட்கிழமை அன்று உள்ளூர் நேரப்படி காலை 7.34 மணிக்கு, 7.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக கொலம்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு கொலம்பியாவின் நூற்றுக்கணக்கான மைல்கள் பரப்பளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு