காணொளி: வீட்டை விட்டுச் சென்ற குழந்தைகள் - ஆப் பயன்படுத்தி கண்டுபிடித்த காவல்துறை

காணொளி: வீட்டை விட்டுச் சென்ற குழந்தைகள் - ஆப் பயன்படுத்தி கண்டுபிடித்த காவல்துறை
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் சிராலாவில், இரவு நேரத்தில் நடைபாதையில் பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்தபோது, ​​அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆறு மாதக் குழந்தையைக் கடத்திச் சென்றார். ஒரு சிறப்புச் செயலியைப் பயன்படுத்தி, காவல்துறையினர் குற்றவாளியைக் கண்டறிந்து 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் நிகழ்ந்தது என்ன? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு