You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஸ்பெயின் காட்டுத் தீயில் குறைந்தது 12 பேர் பலி
காணொளி: ஸ்பெயின் காட்டுத் தீயில் குறைந்தது 12 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது
ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள மோசமான காட்டுத்தீயில் குறைந்தது 12 பேர் இறந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான அவசரகால பணியாளர்கள் தீயை அணைக்க சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கோடைகாலத்தின் தொடக்கத்திலேயே ஏற்பட்ட வெப்ப அலைகள் ஸ்பெயினின் பெரும்பகுதியை வறண்டதாகவும், காட்டுத் தீக்கு பாதிக்கப்படும் நிலையிலும் வைத்துள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு