You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கல்லூரி மாணவர் கொலை விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?
காணொளி: கல்லூரி மாணவர் கொலை விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர் அமுதன், சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் பயன்பாடு பற்றி தகவல் தெரிவித்ததால் கொல்லப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
இளைஞர் கொலை சம்பவத்தில் என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு