You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கூட்டுக் குடும்பமாக வாழும் 83 பேர் - பின்னணி என்ன?
காணொளி: கூட்டுக் குடும்பமாக வாழும் 83 பேர் - பின்னணி என்ன?
பிரசுரிக்கப்பட்டது
ஆந்திராவில் கூட்டுக்குடும்பமாக வாழும் 83 பேர். நாள் ஒன்றுக்கு 50 கிலோ அரிசி, 15 கிலோ கோதுமை மாவு உள்ளிட்டவை செலவாகும் இந்த குடும்பத்தினர் யார்?
விரிவாக பார்க்கலாம் இந்தக் காணொளியில்...
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு