'வருங்கால பிரதமர் விஜய்' - மாணிக்கம் தாகூர் பதில் என்ன?

'வருங்கால பிரதமர் விஜய்' - மாணிக்கம் தாகூர் பதில் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் விஜய் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள் கூறுவது பற்றி பேசியிருந்தார்.

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், தவெகவினர் ரசிக மனநிலையில் இருந்தே பேசுவதாகக் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு