You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அமெரிக்கக் கொடியோடு கூடாரத்தில் விழுந்த ஸ்கைடைவர்
காணொளி: அமெரிக்கக் கொடியோடு கூடாரத்தில் விழுந்த ஸ்கைடைவர்
பிரசுரிக்கப்பட்டது
கலிஃபோர்னியாவின் ஃபோல்சம் நகரில் ஸ்கைடைவர் ஒருவர் கூடாரத்தின் மீது விழுந்த தருணத்தை நேரில் பார்த்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்க தேசியக் கொடியை தன்னுடன் இணைத்திருந்த அந்த ஸ்கைடைவர், முதலில் ஒரு மரத்தில் சிக்கியதாகத் தெரிகிறது. அதன் பிறகு, அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய கூடாரத்தின் மீது விழுந்தார். அவர் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு