காணொளி: மேகேதாட்டு அணை பற்றி ஏன் பேசவில்லை? முதலமைச்சர் விஜய் விளக்கம்

காணொளி: மேகேதாட்டு அணை பற்றி ஏன் பேசவில்லை? முதலமைச்சர் விஜய் விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது

மேகேதாட்டு அணை பற்றி ஏன் பேசவில்லை: முதலமைச்சர் விஜய் விளக்கம்.

மேகேதாட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வ்ழக்கு விசாரணைக்கு வந்தபோது திமுக அரசு ஏன் முறையாக வாதாடவில்லை என முதலமைச்சர் கேள்வி.

விரிவாக பார்க்கலாம் இந்த காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு