காணொளி: ஓய்வெடுத்த சிறுத்தையை துரத்திய புலி
காணொளி: ஓய்வெடுத்த சிறுத்தையை துரத்திய புலி
பிரசுரிக்கப்பட்டது
நீலகிரியில் தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்து சிறுத்தையை புலி ஒன்று துரத்திய காட்சி இது.
கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் தேயிலை தோட்டங்கள் மத்தியில் பாறையின் மீது சிறுத்தை அமர்ந்திருந்தது.
அப்போது அங்கே வந்த புலி ஒன்று சிறுத்தையை துரத்த அது சாய்ந்த மரத்தின் மீது ஏறி ஓடியது.
இந்த காட்சியை அங்கிருந்த மக்கள் சிலர் செல்போனில் பதிவு செய்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



