காணொளி: கோவிலுக்குள் நுழைந்த கரடி - அதிர்ச்சியடைந்த பக்தர்கள்

காணொளி: கோவிலுக்குள் நுழைந்த கரடி - அதிர்ச்சியடைந்த பக்தர்கள்
பிரசுரிக்கப்பட்டது

பாபநாசம் அருகே உள்ள காஸ்கீப்பர் உள்ள நாஞ்சில் நாட்டான் சுடலைமாடசாமி கோவில் வளாகத்தில் ஜூலை 11-ம் தேதி கரடி நுழைந்தது.

சத்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் எழுந்து கரடியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து கரடி அங்கிருந்து ஓடியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு