காணொளி: கனமழைக்குப் பின் குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஆறு

காணொளி: கனமழைக்குப் பின் குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஆறு
பிரசுரிக்கப்பட்டது

கனமழைக்குப் பின் குப்பை கூளமாக காட்சியளிக்கும் ஆறு

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் பெய்து வரும் கனமழையால் குப்பைகளால் நிரம்பி வழியும் ஆறு. ஆற்றின் நிலை என்ன? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு