காணொளி: இராக் கொண்டு செல்லப்பட்ட காமனெயி உடல்

காணொளி: இராக் கொண்டு செல்லப்பட்ட காமனெயி உடல்
பிரசுரிக்கப்பட்டது

இரானின் முன்னாள் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் உடல், இராக் கொண்டு செல்லப்பட்டது. நஜாஃப் நகரில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் இரான் மற்றும் இராக்கின் உயர்நிலை அதிகாரிகள் பங்கேற்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு