காணொளி: ஜப்பானில் கொட்டித் தீர்க்கும் கனமழை - வெள்ள பாதிப்பின் தீவிரம் என்ன?

காணொளி: ஜப்பானில் கொட்டித் தீர்க்கும் கனமழை - வெள்ள பாதிப்பின் தீவிரம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கிழக்கு ஜப்பானின் பல பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது.

டோக்கியோ நகருக்கு அருகில் அமைந்துள்ள சிபா மாகாணத்தில், வியாழக்கிழமை அன்று பிற்பகல் முதல் மணிக்கு 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் பாதிப்பின் தீவிரம் என்ன? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.